அண்ணாமலை பல்க லைக்கழக தொண்ணூறாம் ஆண்டு நிறைவு விழாவை யொட்டி யோகா கல்வி மையம் சார்பில் தொற்று நோய் அல்லாத நோய்களி லிருந்து காத்துக்கொள்ள வும் நோய்வராமல் தடுப்ப தற்குமான யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடை பெற்றது.